தினமணி, மதுரை, ஜன. 28:
மதுரை, ஜன. 28:
வறுமையின் காரணமாகப் பொறியியல் படிப்பைத் தொடர முடியாமல் இருந்த
சமயநல்லூரைச் சேர்ந்த ஏழை மாணவர் ச. கனகசபாபதிக்கு மதுரை வைகை ஸ்ரீ
மீனாட்சி ஆய்வு அறக்கட்டளை சார்பில் ரூ. 10,000 நிதியுதவி அளிக்கப்பட்டது.
கவிஞர் பி.ஆர். ரமேஷ் எழுதிய கவிதை நூலை விற்றதன் மூலம் கிடைத்த பணத்தில்
இந்த நிதியுதவி வழங்கப்பட்டது.
|