மதுரை மணி, 9.12.2006
ஐக்கிய ஜனதாதளம் மாநில இளைஞரணி செயலாளர் மதுரை
பி.ஆர்.ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-
முல்லை பெரியாறு அணையின் பிரச்னையை திசை திருப்பும் நாடகமே
பெரியார் சிலை உடைப்பு மற்றும் இந்து கோவில்கள் இடிப்பு சம்பவம் ஆகும்.
இப்பிரச்னையில் ஜனாதிபதியும், நீதி மன்றமும் தலையிட்டு வன்முறையாளர்கள்
மீது நடவடிக்கை எடுப்பதுடன் இனிமேல் இது போன்ற மக்களின் உணர்வுகளை
புண்படுத்தும் ஈனச்செயல்கள் தமிழகத்தில் ஈடேறாமல் இருக்க சரியான சம
நீதியான தீர்வை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். |