| Downloads | Contact Me | Feedback |
Tamil Font Problem? |

The Lost Hours  கடவுளுக்கு ஒரு சாபம் 

Google   wwwprramesh.com


download e-books
 

அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் மறைவுக்கு இரங்கல்
 
தினத்தந்தி மதுரை, 21.05.2006

ஐக்கிய ஜனதா தளம்

ஐக்கிய ஜனதா தளம் மாநில இளைஞர் அணி செயலாளர் பி.ஆர்.ரமேஷ் விடுத்துள்ள இரங்கல் செய்தி:-

தொலைநோக்கு சிந்தனையுள்ள பண்பாளர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜனின் சேவை இன்னும் மதுரைக்கு அதிகமாக தேவைப்படுகிறது. பண்பாளர் அவர்களின் மறைவுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும், ஐக்கிய ஜனதா தளம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

 

தொகுப்பு

 

Website best viewed in Microsoft Internet Explorer 6.0+ in 1024x768 resolution