மாலை மலர் 27-7-2003
மதுரை
அண்ணா பேருந்து நிலையத்தில் மனித விடுதலை இயக்கம் சார்பில் ஆகஸ்டு
18-ந்தேதி ஜாதி வெறியைத் தூண்டுபவர்கள், ஊழல் பேர்வழிகள் தீவிரவாதிகள்
ஆகியோரின் உருவ கொடும்பாவி எரிக்கப்படுகிறது.
இதற்கு இயக்கத் தலைவர் பி.ஆர். ரமேஷ் தலைமை தாங்குகிறார். |