| Downloads | Contact Me | Feedback |
Tamil Font Problem? |

The Lost Hours  கடவுளுக்கு ஒரு சாபம் 

Google   wwwprramesh.com


download e-books
 

ராஜகோபாலன் நினைவு தினம்
தினமலர் மதுரை 12-10-2003

மதுரை, அக்.12 - கொலை செய்யப்பட்ட இந்து முன்னணி மாநில தலைவர் ராஜகோபாலன் நினைவு நாள் நிகழ்ச்சி நடந்தது.

ராஜகோபாலன் வீட்டிற்குச் சென்று மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், இந்து முன்னணி மாநில அமைப்பாளர் முருகானந்தம், பா.ஜ., மாவட்டத் தலைவர் பாலகிருஷ்ணன், இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் பிரபாகரன், பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர் காமாட்சி, மாவட்டச் செயலாளர் ரமேஷ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

 

தொகுப்பு

 

Website best viewed in Microsoft Internet Explorer 6.0+ in 1024x768 resolution