தினகரன் 29-1-2003
மதுரை
மாவட்ட பாரதீய ஜனதா கட்சி தலைவர் பாலகிருஷ்ணன், பொதுச்செயலாளர் ரவிபாலா
ஆகியோரின் ஆலோசனையின் பேரில், விவசாய அணி மாவட்டத் தலைவர் பொன்னையா
பரிந்துரையின் பேரில் விவசாய அணி மாவட்டத் செயலாளராக அண்ணாநகர் ரமேஷ்
நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அவரை விவசாய அணி மாநில தலைவர் காமாட்சி
நாயுடு நியமனம் செய்தார். |