| Downloads | Contact Me | Feedback |
Tamil Font Problem? |

The Lost Hours  கடவுளுக்கு ஒரு சாபம் 

Google   wwwprramesh.com


download e-books
 

மதுரையில் மேலும் ஒரு தமிழ் அன்னை சிலை
அதிகாரிகள் அகற்றினர்
மாலைமுரசு 25-3-2003

மதுரை, மார். 25-மதுரையில் ரோட்டின் மத்தியில் தமிழன்னை சிலையை நிறுவ முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

அண்ணாநகரில் சிலை

மதுரை அண்ணாநகர் பஸ் நிறுத்தம் அருகே 4 ரோடு சந்திப்பு உள்ளது. இங்கு அண்ணா நகர் ரமேஷ் என்பவர் தலைமையில் சிலர் தமிழன்னை சிலை ஒன்றை இன்று அதிகாலையில் இந்தச் சந்திப்பில் வைத்து விட்டனர். இந்தச் சிலை 3 அடி உயர சிமெண்டு சிலையாகும்.

இந்தச் சிலை வைப்பதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. சிலை வைக்கப்பட்ட தகவல் வந்ததும் போலீசார் மற்றும் மாநகராட்சி
அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர்.

பரபரப்பு

பின்னர் ரோட்டின் மையப்பகுதியில் இருந்த சிலையை அங்கிருந்து அகற்றினார்கள். மேலும் சிலை வைத்தவர்களைத் தேடி வருகின்றனர். ரோட்டில் திடீரென்று தமிழன்னை சிலை வைக்கப்பட்டதால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

தொகுப்பு

 

Website best viewed in Microsoft Internet Explorer 6.0+ in 1024x768 resolution