| Downloads | Contact Me | Feedback |
Tamil Font Problem? |

The Lost Hours  கடவுளுக்கு ஒரு சாபம் 

Google   wwwprramesh.com


download e-books
 

புத்தகப் பிரியர்களுக்கு
பாக்யா ஜூன் 10-16: 2005

"தொலைந்த நேரங்கள்'
ஆசிரியர்: பி.ஆர். ரமேஷ்,
விலை: 100.00,
வைகை ஸ்ரீ மீனாட்சி ரிசர்ச் பவுண்டேசன்,
ஹெச்.ஐ.ஜி. 50, 80 அடி சாலை,
அண்ணாநகர், மதுரை-20.

'வாள் கை எடுத்தால் வாழ்க்கை சிதைந்துவிடும்' என்று அனுபவப்பூர்வமாகப் பேசும் ரமேஷ், 'விதைத்திடு புனிதத்தை. வளர்த்திடு மனிதத்தை. உயர்த்திடு பாரதத்தை' என்பது அவரது அனுபவ முதிர்ச்சியையே காட்டுகிறது. இந்நூல் முழுவதும் நூலாசிரியரின் 15 ஆண்டு காலப் போராட்ட அனுபவம் பளிச்சிடுகிறது. மனந்திருந்தி, மற்றவர்களையும் திருத்தப் பாடுபடுகிறவரின் சுயசரிதை ஆங்காங்கே எழுத்துப் பிழைகள் மலிந்திருந்தாலும், சுவை குன்றாமல் எழுதப்பட்டிருக்கிறது. புதிய பார்வை! புதிய முயற்சி! பாராட்டலாம்.

 

தொகுப்பு

 

Website best viewed in Microsoft Internet Explorer 6.0+ in 1024x768 resolution