மாலைமலர் மதுரை 15-02-2006
 |
பெண்ணியம்
கருத்தரங்கில்
"ஒரு கல்லறை பேசுகிறது" நூல் வெளியிட்ட போது எடுத்த படம். |
சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள இர்சா அரங்கில்
பெண்ணியம் கருத்தரங்கு நடந்தது. இதில் மதுரை கவிஞர் ரமேஷ் எழுதிய "ஒரு
கல்லறை பேசுகிறது" என்ற நூல் வெளியிடப்பட்டது.
இதில் இளைஞர் ஜனதா தளம் தலைவர் வீரசேகரன் தலைமை தாங்கினார்.
விடுதலை ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். நூலை கவிஞர் இன்குலாப் வெளியிட
பேராசிரியர் சரஸ்வதி பெற்றார். டி.எஸ்.எஸ்.மணி, பெண்கள் இயக்கத் தலைவி
பர்னாடு பாத்திமா, நீலவேணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கவிஞர்
ரமேஷ் ஏற்புரை நிகழ்த்தினார். |