| Downloads | Contact Me | Feedback |
Tamil Font Problem? |

The Lost Hours  கடவுளுக்கு ஒரு சாபம் 

Google   wwwprramesh.com


download e-books
 

திருடி... திருடி...

அண்ணாநகர் பி.ஆர். ரமேஷ்

தினமணி மாநகர் மணி, புதன்கிழமை, 29 மே, 2002

உன்
கிறக்கப் பார்வையில்
என் உறக்கத்தை
திருடிச் சென்றாய்

உன்
இரக்கப் பார்வையில்
என் இதயத்தை
எடுத்துச் சென்றாய்

உன்
சூழ்ச்சிப் பார்வையில்
என் வாழ்வை
சுருட்டிச் சென்றாய்!

என்னவளே!
உன் பார்வையின்
பயங்கரம் அறியாமல்
பார்த்ததற்கு
நீ தந்த
பரிசா இது?

 

தொகுப்பு

 

Website best viewed in Microsoft Internet Explorer 6.0+ in 1024x768 resolution