| Downloads | Contact Me | Feedback |
Tamil Font Problem? |

The Lost Hours  கடவுளுக்கு ஒரு சாபம் 

Google   wwwprramesh.com


download e-books
 

வேற்றுமையில் ஒற்றுமை!

-பி.ஆர். ரமேஷ், மதுரை.

தினமலர் மதுரை 14-4-2002

இலை வேறு
கிளை வேறு
இடம் வேறு
வேரும் வேறுதான்
ஆனால்,
மரம் ஒன்றுதான்!

மதம் வேறு
இனம் வேறு
நிறம் வேறு
மொழியும் வேறுதான்
ஆனால்,
மனிதன் ஒன்றுதான்!

மனிதா!
இத் தமிழ்ப் புத்தாண்டில்
மத வெறியை கட்டி வை.
மக்கள் மீது பற்று வை
மனித நேயத்தை நட்டு வை!

 

தொகுப்பு

 

Website best viewed in Microsoft Internet Explorer 6.0+ in 1024x768 resolution