| Downloads | Contact Me | Feedback |
Tamil Font Problem? |

The Lost Hours  கடவுளுக்கு ஒரு சாபம் 

Google   wwwprramesh.com


download e-books
 

சுதந்திர தினத்தில் சூளுரைப்போம்

பி.ஆர். ரமேஷ், அண்ணாநகர்.

தினமணி மாநகர் மணி, புதன்கிழமை, 14 ஆகஸ்ட், 2002

இந்திய இளைஞர்களே
இளைப்பாறியது போதும்
இனி வீறுகொண்டு எழுவோம்!
விவேகத் தீயை மூட்டிட
மூடநம்பிக்கையை முறித்திட
புனித விதை விதைத்திட
மனித நேயத்தை வளர்த்திட
தொடரும் லஞ்சத்தை ஒழித்திட
படரும் பஞ்சத்தைப் போக்கிட
சாதி-பேதங்களை மறந்திட
சமத்துவம் மேன்மை அடைந்திட
பசுமைப் பொக்கிஷம் காத்திட
பட்டினிச் சாவைத் தடுத்திட
விழித்திடு தோழா
உறக்கம் கலைந்திட
இத்தனை நாளா?
எழுச்சியுடன் எழுவாய்
எல்லையற்ற வெற்றி குவிப்பாய்!

 

தொகுப்பு

 

Website best viewed in Microsoft Internet Explorer 6.0+ in 1024x768 resolution