| Downloads | Contact Me | Feedback |
Tamil Font Problem? |

The Lost Hours  கடவுளுக்கு ஒரு சாபம் 

Google   wwwprramesh.com


download e-books
 

முன்னாள் கைதியின் நூல் வெளியீடு
மாலைமலர் மதுரை 8-1-2003

அண்ணாநகரைச் சேர்ந்த முன்னாள் கைதி ரமேஷ் எழுதிய "பாலைவனத்தில் நெற்கதிர்கள்" என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா அண்ணாநகர் பொன்மணி மகாலில் நடந்தது.


முன்னாள் கைதி ரமேஷின் 'பாலைவனத்தில் நெற்கதிர்கள்' என்ற நூலை வக்கீல்கள் சங்கத் தலைவர் வெள்ளைசாமி வெளியிட, கண்ணதாசன் மன்றத் தலைவர் ஆர்.சொக்கலிங்கம் பெற்றுக்கொண்ட போது எடுத்த படம்.
 

ஞானபீடம் இலக்கியப் பேரவை செயலாளர் பொன் சந்திர சேகரன் தலைமை வகித்தார். வக்கீல் மனோகரன் முன்னிலை வகித்தார். ஷோட்டோ கான் கராத்தே சம்மேளன மாநில செயலாளர் காளைராஜா வரவேற்றார்.

மதுரை வக்கீல்கள் சங்கத் தலைவர் வெள்ளைசாமி நூலை வெளியிட்டார். அதனைக் கண்ணதாசன் மன்றத் தலைவர் சொக்கலிங்கம் பெற்றுக்கொண்டார். மனித உரிமை கழக ஆலோசகர் சாமிதுரை, கவிஞர் வீரபாண்டியதென்னவன், நெல்லை சுப்பையா, நெல்லை பாலு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

புலவர் சங்கரலிங்கம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். பிச்சைக்கனி நன்றி கூறினார்.

 

தொகுப்பு

 

Website best viewed in Microsoft Internet Explorer 6.0+ in 1024x768 resolution